தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோதுமை தோசை

Go down

கோதுமை தோசை Empty கோதுமை தோசை

Post  meenu Wed Jan 30, 2013 2:15 pm

தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு - 1 கப்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

சீரகம் - சிறிதளவு


செய்முறை:


• முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் சிறிது உப்பு
மற்றும் சீரகம் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு
கரைத்து, ஒரு அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.


• பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் , முதலில்
எண்ணெய் தடவி, பின் மாவை ஊற்றி வட்டமாக சுற்றி, மறுபடியும் அதனைச் சுற்றி
எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.


• இப்போது சூப்பரான கோதுமை தோசை ரெடி!!!

• டயட்டில் இருப்பவர்கள் எண்ணெய் ஊற்றாமல் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum