தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூந்தலின் அழகை பார்

Go down

கூந்தலின் அழகை பார் Empty கூந்தலின் அழகை பார்

Post  meenu Wed Jan 30, 2013 12:40 pm

கொப்பரைத் தேங்காயை மெலிதாகச் சீவி பின் அதை மிக்ஸியில் மைய அரைத்துக்
வைத்து கொள்ள வேண்டும். தலைக்குத் தேய்த்துக் குளித்த மறுநாள் தலைமுடியின்
மயிர்க்கால்களில் இந்த பேஸ்ட்டை நன்கு அழுத்தி தடவி அரை மணி நேரம் ஊற
வைத்து பின் வெறும் தண்ணீரில் அலசுங்கள். உங்கள் கூந்தல் உறுதியாகவும்,
ப்ட்டுப் போலவும் மாறும்.

* தேங்காயையும்.
பீட்ரூட்டையும் சம அளவு எடுத்து அதை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த
கலவையை தலை முழுக்கத் தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு வெறும்
தண்ணீரில் அலசுங்கள். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் இளநரை படிப்படியாக
மாறி விடும்.
*விளாம் மர இலை, செம்பருத்தி இலை சம
அளவு, கொட்டை நீக்கிய பூந்தித் தோல் - 4.. இவற்றைச் சேர்த்து, தண்ணீர்
விட்டு, நன்றாக அரைத்து கொள்ளுங்கள். இதைத் தலையில் தேய்த்து, அரை மணி
நேரம் ஊற வைத்துக் குளியுங்கள்.இதை தொடர்ந்து செய்து வந்தால், கேசத்தின்
அடர்த்தி அதிகரிக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தலை முதல் கால் வரை அழகாகத் தோன்ற கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும். கூந்தல்: எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும். வாரம் ஒரு முறை: எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தே
» பாரிலே சிறந்த பார்… ஸ்ரேயாவுக்கு பிடித்த பார்!
» கூந்தலின் வகைகள் கூந்தலின் வகைகள்
» ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலின் ரகசியம்
» மோதிப் பார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum