மேக் அப் போடும் முறை.......
Page 1 of 1
மேக் அப் போடும் முறை.......
மேக் அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக் அப் போட வேண்டும். மேக் அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும்.
மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக் அப் போட வேண்டும். இதனால், மேக் அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும். ஐஸ் கியூப்பை ஒரு வெள்ளை துணியில் வைத்து அதை முகத்தில் ஒத்தடம் கொடுத்த பின்னர் மேக்கப் போட்டாலும் ரொம்ப நேரம் மேக்கப் கலையாமல் இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண் மை போடும் முறை...
» மேக் அப் டிப்ஸ்
» லிப்ஸ்டிக்கிற்கு ஏற்ற மேக் அப் போடுங்க!
» கோடைக்கால மேக் அப் டிப்ஸ்
» எண்ணெய் பசை சருமத்திற்கு மேக்-அப் டிப்ஸ்
» மேக் அப் டிப்ஸ்
» லிப்ஸ்டிக்கிற்கு ஏற்ற மேக் அப் போடுங்க!
» கோடைக்கால மேக் அப் டிப்ஸ்
» எண்ணெய் பசை சருமத்திற்கு மேக்-அப் டிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum