தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நேரம் நல்ல நேரம்

Go down

நேரம் நல்ல நேரம் Empty நேரம் நல்ல நேரம்

Post  oviya Sun Jun 23, 2013 4:31 pm

விலைரூ.60
ஆசிரியர் : டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நன்னூல் அகம், ஏ8,29 சவுத் கெனால் பேங்க் ரோடு, மந்தை-வெளி, சென்னை-600028. (பக்கம் 120)

சுயநம்பிக்கை மற்றும் முன்னேற்றம் பெற வழிகாட்டும் நூல், நான்கு நிமிடங்கள் என்பது சிறிய கால அளவு அல்ல, ராடார் மூலம் தகவல் தெரிந்ததும் , அந்த நிமிடத்தில் குண்டு வீச்சு நடக்கவிருக்கும் இடத்தில் இருந்து தப்பி ஓட அந்த நேரம் உதவும். பேச்சு என்பது சண்டையை ஏற்படுத்தும், சமாதானத்தை கொண்டுவரும் இல்லை மற்றும் முடியாது என்ற வார்த்தைகள் வரவே கூடாது. இப்படி பக்கத்துக்குப் பக்கம் நம்பிக்கை ஏற்படுத்தும் வாசகங்களைக் கூறி அதை ஒரு நல்ல வர்த்தகராக புரியும்படி ஆசிரியர் விளக்கியிருப்பது சிறப்பாகும். இளைஞர்களுக்கு, தொழில்துறையில் இருப்பவர்களுக்கு உதவும் நூல்
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum