தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தன்னம்பிக்கை

Go down

தன்னம்பிக்கை Empty தன்னம்பிக்கை

Post  oviya Tue Jun 11, 2013 6:27 pm

விலைரூ.30
ஆசிரியர் : விமலநாத்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்: 978-81-8402-280-3
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

* பிறர் உங்களை அச‌ட்டை செய்கின்றனர் என்ற நினைப்பு * உங்கள் மீது குற்றம் காண்கின்றனர் என்ற நினைப்பு * மற்றவர்கள் உங்கள் மீது மனம் இரங்குகின்றனர் என்பது போன்ற உணர்வு * போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் பதிலளிக்க இயலாமை * உங்கள் கருத்துக்களை வெளியிட பயம். மற்றவர்களுக்கு எதிராக பேசிவிடுவோமோ என்று பயம் * நீங்கள் அசட்டுத்தனமானவர். மற்றவர்களால் எள்ளி நகையாடப்படுவோம் என்ற பயம் * அடுத்தவர் புன்முறுவல் பூத்தால், அது உங்கள் அவலட்சணத்தைக் கண்டு மனமிரங்குகின்றனர் என்ற நினைப்பு.- இப்படி நினைக்கின்றவர்களுக்கு இந்த நூல் ஒரு வரம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum