தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்.

Go down

அஜித்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம். Empty அஜித்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்.

Post  ishwarya Mon May 27, 2013 5:54 pm

நடிகர் அஜித் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திற்கு பின்பு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. விஷ்ணுவர்த்தன் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு அதில் அஜித்திற்கு எலும்பு சிதைவு ஏற்பட்டது.

மருந்து மாத்திரைகளால் சரிசெய்ய முடியாததால் அறுவை சிகிச்சை அல்லது கடுமையான பிசியோதெரபி பயிற்சியின் மூலமே சரிசெய்ய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே 14 இடங்களில் அறுவை சிகிச்சை செய்துள்ள அஜித்திற்கு அறுவைசிகிச்சையில் சம்மதம் இல்லை.

அவ்வாறு அறுவை சிகிச்சை செய்தாலும் பல நாள் ஓய்வெடுக்க வேண்டியது வரும், இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்று கருதினார். ஆதலால் தீவிரமான பிசியோதெரபி பயிற்சி செய்வது என்று முடிவு செய்தார். இதற்காக இளம் பயிற்சியாளர் சிவா நியமிக்கப்பட்டார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நிமிர்ந்து நில் படப்பிடிப்பு நாளை தொடக்கம்
» ‘சிங்கம்-2’ படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்: சொந்த ஊரில் டைரக்டர் ஹரி பேட்டி
» ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு 15-ந்தேதி தொடக்கம்: ரஜினி, தீபிகா படுகோனே காதல் காட்சிகள் படமாகிறது
» 3 வேடங்களில் ரஜினி நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; ரஜினி-தீபிகா படுகோனே நடித்த காட்சிகள் படமானது
» மின்சாரம் தாக்கி விபத்து: நடிகை அஞ்சலி கால் வீங்கியது- படப்பிடிப்பு மீண்டும் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum