தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூப பிரச்னையில் கமலுக்கு நடிகர் அமிர்கான் ஆதரவு

Go down

விஸ்வரூப பிரச்னையில் கமலுக்கு நடிகர் அமிர்கான் ஆதரவு Empty விஸ்வரூப பிரச்னையில் கமலுக்கு நடிகர் அமிர்கான் ஆதரவு

Post  ishwarya Mon May 27, 2013 5:31 pm

விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்டமை நியாயமல்ல என்று நடிகர் அமிர்கான் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் வெளிவந்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று விட்டாலும் தமிழகத்தில் தடை நீட்டிப்பு இருக்கிறது.

இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக திரையுலகினர் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதில் தற்போது பாலிவுட் நடிகர் அமிர்கானும் இணைந்துள்ளார்.

தணிக்கை அலுவலகம் அனுமதி அளித்த பின்னரும் படத்தை திரையிட தடை விதிப்பது நியாயமற்றது.

இந்தியா ஜனநாயக நாடு என்றும் இதற்கான தடையை நீக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சேவை வரி பிரச்னையில் நடிகர், நடிகைகளுக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஆதரவு
» கமலுக்கு நடிகர் அர்ஜூன் ஆதரவு: தமிழகத்தைவிட்டு போக வேண்டாம் என வேண்டுகோள்
» கமலுக்கு தயாரிப்பாளர், நடிகர், பெப்சி, இயக்குநர் சங்கங்கள் ஆதரவு- இன்று கூட்டாக பிரஸ்மீட்!!
» விஸ்வரூப பிரச்னையில் சர்ச்சையை கிளப்பிய வரலட்சுமி.
» விஸ்வரூபம்: கமலுக்கு ரஜினி ஆதரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum