தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்

Go down

விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார் Empty விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்

Post  ishwarya Mon May 27, 2013 5:22 pm

ஓவர் கிளாமராக நடித்துவிட்டேன். எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது’ என்றார் இனியா. ‘வாகை சூட வா’, ‘அம்மாவின் கைப்பேசி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் இனியா. இவர், ‘கண்பேசும் வார்த்தைகள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் ஹீரோ செந்திலுடன் இவர் நடித்த நெருக்கமான பாடல் காட்சி திரையிடப்பட்டது. பின்னர் இனியா பேசும்போது, ‘இதுவரை என்னை கிராமத்து பெண்ணாக வித்தியாசமான வேடங்களில் பார்த்தீர்கள். இந்த படத்தில் முதல்முறையாக கிளாமராக நடித்திருக்கிறேன். பாடல் காட்சிகளில் நடிக்கும்போது ஓவர் கிளாமராக நடிப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.

ஆனால் இப்போது பெரிய திரையில் அந்த காட்சிகளை பார்க்கும்போது ‘ஷாக்’ ஆகிவிட்டேன். ஓவர் கிளாமராக நடித்துவிட்டேனோ என்று எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கவர்ச்சி காட்சியில் ‘பிளாஸ்ட்’ செய்திருக்கிறேன். ஆனாலும் பரவாயில்லை. கல்லூரி மாணவர்களும், இளசுகளும் ரசித்துவிட்டு போகட்டும். இந்த படத்தில் ஹீரோ செந்திலுடன் கெமிஸ்ட்ரி கொஞ்சம் அதிகமாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஆர்.சரவணக்குமார் படத்தை தயாரித்திருக்கிறார். பெரும்பான்மையான காட்சிகளை சிங்கப்பூரில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.பாலாஜி. இசை ஷாம்நாத். ஒளிப்பதிவை நாக.கிருஷ்ணன் செய்திருக்கிறார். இவ்வாறு இனியா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது சரிதான்: சோ கருத்து
» பொறுமையாக இருங்கள் கமலுக்கு ரஜினி வேண்டுகோள்!
» விஸ்வரூபம் படத்தை திரையிட விதிக்கப்பட்ட தமிழக அரசு தடை ரத்து
» அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்: கமலுக்கு அமீர் வேண்டுகோள்
» விஸ்வரூபம் படத்தை தடுக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum