சமந்தா, சித்தார்த் காதல் வலுக்கிறது!
Page 1 of 1
சமந்தா, சித்தார்த் காதல் வலுக்கிறது!
சமந்தாவுக்கும், சித்தார்த்துக்கும் உள்ள லவ்ஸ்தான் இப்போ டோலிவுட்டில் ஹாட் டாபிக். "எனக்கு காதல் வந்திருச்சு, நானும் ஒருத்தரை டீப்பா லவ் பண்றேன்"னு சமந்தா தன்னோட டுவிட்டர்ல தட்டிவிட ஆந்திரா முழுக்க "யார்ரா அந்த மவராசன்"னு மீடியாக்கள் தேடிப் புடிச்சதலு துப்பு கிடைச்சது சித்தார்த்தான்னு. அதுக்கு காரணம் இல்லாம இல்லை.
சமந்தாவும், சித்தார்த்தும் "ஜபர்தஸ்த்"ங்ற தெலுங்கு படத்துல சேர்ந்து நடிக்கிறாங்க. படப்பிடிப்பு கடைசிய அமெரிக்காவுல நடந்துச்சு. படப்பிடிப்பெல்லாம் முடிஞ்சு யூனிட் திரும்பின பிறகும்கூட சமந்தாவும், சித்தார்த்தும் திரும்பி வரலை. ரெண்டு பேரும் தனியா அமெரிக்காவுல ஊர் சுத்திட்டு ஒரு வாரம் கழிச்சுதான் வந்தாங்களாம். இதுபோதாதா ஆதாரத்துக்கு. ஆனால் சித்தார்த்தோ, சமந்தாவோ தங்கள் காதலை வெளிப்படையா சொல்லவில்லை. "நாங்க ரெண்டு பேரும் பெஸ்ட் பிரண்ட்" என்ற வழக்கமான பல்லவியைத்தான் பாடுறாங்க. ஆந்திரத்து சிம்புவான சித்தார்த்தோட காதல் எல்லாமே கொஞ்ச காலம்தான் நீடிக்கும்ங்றதும் பல வருடத்து அனுபவம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெற்றோருடன் வளம் வரும் சித்தார்த்-சமந்தா ஜோடி
» மெய்மறந்த சித்தார்த்-சமந்தா ஜோடி : இசை விழாவில் பரபரப்பு
» ஸ்ருதிஹாஸன் – நடிகர் சித்தார்த் காதல்?
» காதல்'னாலே டென்ஷனாகும் சித்தார்த்
» காதல் சங்கடத்தில் சமந்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum