தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலா போட்ட கண்டிஷன் .

Go down

பாலா போட்ட கண்டிஷன் . Empty பாலா போட்ட கண்டிஷன் .

Post  ishwarya Mon May 27, 2013 4:50 pm

தன், ஒவ்வொரு படைப்பும் நேர்த்தியாகஇருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம்செலுத்துபவர் இயக்குனர் பாலா. அதனால்எடுத்துக் கொள்ளும் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஏற்ப நடிகர், நடிகையரையும், முழுமையாக மாற்றி விடுவார்.இதுவரை, விக்ரம், ஆர்யா, விஷால் போன்ற நடிகர்களை வித்தியாசமாக மாற்றிக்காட்டியபாலா, இப்போது "பரதேசிபடத்துக்காக அதர்வாவையும் பக்காவாகமாற்றி, அடுத்த கிரேடுக்கு கொண்டு சென்றுவிட்டார்.

மேலும், "பரதேசி படத்தில் நடித்தமொத்த கலைஞர்களையுமே, அவர்கள் நடித்தகதாபாத்திரமாகவே மாற்றியுள்ளார். இப்படம்வாழ்க்கையை தொலைத்த மக்களின் கதைஎன்பதால், முகத்தில் மேக்கப் போடுவது,உதட்டில் சாயம் பூசுவது போன்றவற்றுக்கு,தடை விதித்து விட்டாராம். வறுமையை முகத்தில் மட்டுமல்லாமல், நடிகர்களின், உடம்பிலும் பிரதிபலிக்கும் வகையில், யதார்த்தமாக படம் பிடித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum