தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படத்தை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தும் பியா!

Go down

படத்தை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தும் பியா! Empty படத்தை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தும் பியா!

Post  ishwarya Sat May 25, 2013 2:59 pm

கோவா படத்தைத் தொடர்ந்து கோ படத்தில் மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தபாஜ்பாய் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாகியுள்ளார்.தற்போது நடித்து வரும் படங்களில் மிகச் சிறந்த கதாப்பாத்திரங்களாக கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ள பியாவை சந்திக்க சென்றோம்.

படு பிசியாக இருந்த போதும், நம்மை பார்த்ததும், மகிழ்ச்சியோடு வரவேற்றார்.என்ன மேடம் படு பிசி போல என்று கேட்டதும், அவர் மளமளவென பேசத் துவங்கினார்.தற்போது தெலுங்கில் உருவாகி வரும் பேக் பெஞ்ச் ஸ்டூடன்ட் படத்தில் நடித்து வருகிறேன். இதற்காக 6 நாட்களில் 3 பாடல் காட்சிகளில் நடித்து முடித்துள்ளேன். இது என்னைப் பொறுத்தவரை ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.

இப்படத்தை விரைவில் தமிழிலும் வெளியிட தயாரிப்பு வட்டம் திட்டமிட்டு வருகிறது.தமிழில் கூடம் என்ற படத்திலும், தெலுங்கில் தாளம் என்ற மற்றொரு படத்திலும் நடித்து வருவதாக பியா தெரிவித்தார்.தற்போது படத்தை தேர்வு செய்வதில் மிகவும் கவனம் செலுத்த இருப்பதாகவும் பியா கூறினார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum