தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளையதளபதியின் ஜில்லா! – படம் தொடங்க முன்னரே விநியோக உரிமைக்கு போடாபோட்டி!

Go down

இளையதளபதியின் ஜில்லா! – படம் தொடங்க முன்னரே விநியோக உரிமைக்கு போடாபோட்டி! Empty இளையதளபதியின் ஜில்லா! – படம் தொடங்க முன்னரே விநியோக உரிமைக்கு போடாபோட்டி!

Post  ishwarya Sat May 25, 2013 2:50 pm

விஜய் தலைவா படத்துக்குப் பிறகு நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்கிறார். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க மோகன்லால் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

தலைவாவுக்குப் பிறகுதான் இந்தப் படம் தொடங்கப்பட உள்ளது. அதற்கு முன்பே படத்தின் விநியோக உரிமைக்கு பெரிய போட்டியே நடக்கிறது. முக்கியமாக துப்பாக்கியை விநியோகித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் ஜில்லா எங்களுக்குதான் என்று ஒற்றைக் காலில் நிற்கிறது.

துப்பாக்கியில் விஜய், காஜல் அகர்வாலின் காதல் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டானதால் அவரையே படத்தின் நாயகியாக்கியிருக்கிறார்கள். படத்துக்கு இசை டி.இமான்.

போட்டோசெஷன், பூஜை, தொடக்கவிழா என விரைவில் ஜில்லா தடதடக்கப் போகிறது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum