தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐஸ்வர்யாவை பிடிக்கும்: காஜல்...

Go down

ஐஸ்வர்யாவை பிடிக்கும்: காஜல்... Empty ஐஸ்வர்யாவை பிடிக்கும்: காஜல்...

Post  ishwarya Sat May 25, 2013 2:49 pm

சினிமாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாவை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார் காஜல் அகர்வால். எந்த மாதிரி கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்ப ஒட்டு மொத்தமாக தன்னை மாற்றிக் கொள்ளக் கூடிய திறமையான நடிகை ஐஸ்வர்யா ராய். அதுமட்டுமின்றி ஆரம்பத்திலிருந்தே கதாநாயகர்களுக்கு இணையான கதைகளாகவே தெரிவு செய்து புத்திசாலித்தனமாக செயல்பட்டவர்.

அதனால் எதிர்காலத்தில் நானும் ஐஸ்வர்யா போன்று நாயகர்களுக்கு இணையாக எனக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடிக்க போகிறேன் என்கிறார் காஜல்.

மேலும் தமிழை விட தெலுங்கு படங்களுக்கே இனி கூடுதல் முக்கியத்துவம் தரப் போகிறாராம்.

சமீபத்தில் காஜல் நடிப்பில் வெளியான துப்பாக்கி, மாற்றான் வெற்றிப்படங்களாக கொலிவுட்டில் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum