தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா சமந்தா.

Go down

மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா சமந்தா. Empty மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா சமந்தா.

Post  ishwarya Sat May 25, 2013 2:12 pm

கொலிவுட்டில் முன் தினம் பார்த்தேனே, தடையற தாக்க படங்களை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தில்கதாநாயகனாக ஆர்யாவும்ää கதாநாயகியாக சமந்தாவும் நடிக்கிறார்கள்.

மெகா பட்ஜெட் படக்கம்பெனி தயாரிக்கும் படத்தpற்காக மகிழ்திருமேனி திரைக்கதை உருவாக்கத்தில் இறங்கியிருக்கிறார்.

அதிரடி ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமான இப்படம் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக கதையை அமைத்துள்ளார்.

இப்படத்தில் இணைந்து பணியாற்ற கொலிவுட்டின் பிரபல கலைஞர்களிடம் இயக்குனர் மகிழ்திருமேனி பேசி வருவதாக பட வட்டாரம் தெரிவித்துள்ளது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum