தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவர்ச்சியாக நடிக்க களமிறங்கிய வேதிகா.

Go down

 கவர்ச்சியாக நடிக்க களமிறங்கிய வேதிகா. Empty கவர்ச்சியாக நடிக்க களமிறங்கிய வேதிகா.

Post  ishwarya Sat May 25, 2013 1:42 pm

கொலிவுட் படமான இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் மாறுபட்ட கதாநாயகியாக நடித்துள்ளார் வேதிகா. இவ்வாறு நடித்தாலும் அடுத்தபடியாக தமிழில், அவருக்கு பெரிய அளவில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு கவர்சசியான வேடத்தில், அழகி மோனிகா நடித்த சிலந்தி படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கக் கேட்டபோது, உடனே சம்மதம் கூறியிருந்தாராம் வேதிகா.

இதே படத்தில் மீண்டும் நடிப்பதற்கு, மோனிகாவை அணுகியபோது மறுபடியும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து என்னுடைய மதிப்பை கெடுத்துக் கொள்ளமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். ஆனால் வேதிகாவோ எனக்கு மரியாதை, மதிப்பு இவற்றை பற்றி கவலையில்லை. கதைக்கு, எந்தமாதிரி நடிப்பு தேவையோ, அதை வெளிப்படுத்தி நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளாராம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum