தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமுத்திரக்கனியால் சாக்கடைக்குள் குதித்த அமலாபால்

Go down

சமுத்திரக்கனியால் சாக்கடைக்குள் குதித்த அமலாபால் Empty சமுத்திரக்கனியால் சாக்கடைக்குள் குதித்த அமலாபால்

Post  ishwarya Sat May 25, 2013 1:21 pm

சமுத்திரக்கனி இயக்கத்தில் படுவேகமாக உருவாகி வரும் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி, அமலா பால் நடித்து வருக்கின்றனர்.

தமிழில் நிமிர்ந்து நில் என்ற பெயரி உருவாகி வரும் இத்திரைப்படம், தெலுங்கில் ’ஜண்டா பை கபிராஜு’ என்ற பெயரில் தயாராகிறது.

தமிழில் ஜெயம் ரவி, அமலாபால் நடிக்கின்றனர். தெலுங்கில் ‘நான் ஈ’ புகழ் நானி அமலா பாலுடன் ஜோடி சேர்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ’ஜண்டா பை கபிராஜு’ படப்பிடிப்பின் போது ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக நானியையும், அமலா பாலையும் சாக்கடையில் குதிக்கச் சொன்னாராம் இயக்குனர் சமுத்திரக்கனி.

எவ்வித தயக்கமும் இல்லாமல் சட்டென அமலாபாலுடன் சாக்கடையில் குதித்துவிட்டு கிட்டத்தட்ட 30 நிமிடம் அந்த காட்சியில் நடித்திருக்கிறார்கள் இருவரும்.

இது பற்றி தனது ட்விட்டர் வலைதளத்தில் அமலா பால், "நான் கூட பாதி தான் சாக்கடையில் மூழ்கியிருந்தேன்.

ஆனால் நானி கிட்டத்தட்ட கழுத்துவரை அந்த சாக்கடையில் மூழ்கியிருந்தார். அவருடன் நடித்தது நல்ல அனுபவத்தை தந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum