தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களின் பாதுகாப்பு அவர்களின் கையில் தான் உள்ளது: ஹன்சிகா

Go down

பெண்களின் பாதுகாப்பு அவர்களின் கையில் தான் உள்ளது: ஹன்சிகா Empty பெண்களின் பாதுகாப்பு அவர்களின் கையில் தான் உள்ளது: ஹன்சிகா

Post  ishwarya Sat May 25, 2013 1:16 pm

சமீபத்தில் இளம் சாதனையாளர் விருதை வென்ற நாயகி ஹன்சிகா மோத்வானி, தனக்கு பிடித்த பெண் யார் என்பதை தெரிவித்துள்ளார்.

எனக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டு, என் பலமாகவும், உந்துதலாகவும் இருந்து வருவது என் தாயார் என்கிறார் ஹன்சிகா.

அவரிடம், உங்களை கவர்ந்த நடிகை யார் என்று கேட்டால், யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

ஆனால், தன் வாழ்வில் எல்லா அம்சங்களையும் சரியாக கையாண்டு,கடின உழைப்பு மற்றும் தியாகங்களை செய்யும் அனைத்து பெண்களும் எனக்கு பிடித்தமானவர்கள் தான் என்கிறார்.

இன்றைய சூழ்நிலையில், நம் நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பு அவர்களின் கையில் தான் உள்ளது.

எந்தவொரு சூழலையும் துணிச்சலுடனும், புத்திசாலித்தனமாகவும் கையாள்வது அவசியம் என்று தீவிரமாக அறிவுரை செய்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் அரசியல் பிரவேசம் செய்வது ஆண்டவன் கையில் உள்ளது – ரஜினிகாந்த்
» பெண்களின் பாதுகாப்பு
» இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு சுடிதார் பாதுகாப்பு அரணாக உள்ளது: கவிஞர் வைரமுத்து ருசிகர பேச்சு
» பெண்களின் மாதவிலக்கு சுழற்சி சிக்கலானது. ஆயுர்வேதத்தில் ரத்த பிரதார என்று அதிக உதிரப்போக்கு குறிப்பிடப்படுகிறது. நோயாளியின் ப்ரக்ருதி முதலில் கண்டுபிடிக்கப்படும். அவர்களின் தற்போதைய ஆரோக்கிய நிலை பரிசோதிக்கப்படும். பிறகு பஞ்ச கர்மா சிகிச்சை ஆரம்பிக்கப்படு
» பெண்களின் மரியாதையை குறைப்பது சினிமா தான்… நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum