தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மஞ்சபைக்காக விமலுடன் ஜோடி சேர்ந்த லட்சுமி மேனன்.

Go down

மஞ்சபைக்காக விமலுடன் ஜோடி சேர்ந்த லட்சுமி மேனன். Empty மஞ்சபைக்காக விமலுடன் ஜோடி சேர்ந்த லட்சுமி மேனன்.

Post  ishwarya Sat May 25, 2013 1:08 pm

களவாணி, வாகை சூடவா இயக்குனர் ஏ.சற்குணம் தனது சற்குணம் சினிமாஸ் மூலம் தயாரிக்கும் முதல் படம் "மஞ்சபை". விமல், லட்சுமி மேனன் நடிக்கிறார்கள். ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சற்குணத்தின் உதவியாளர் என்.ராகவன் இயக்குகிறார்.

இதனை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்சுக்கு தயாரித்து கொடுக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு மாலில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. மாசானி ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum