தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம்.

Go down

அஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம். Empty அஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம்.

Post  ishwarya Sat May 25, 2013 12:04 pm



அஜீத்-விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகி வந்த 'வலை' படம் அண்மையில் மும்பையில் நடந்த படப்பிடிப்புடன் முடிவுக்கு வந்தது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டுமே பாக்கி. அத்துடன் 'வலை' விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்குகிறது. விஜயா வாஹினி தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து விதார்த், பாலா, முனீஸ், சுஹைல், சந்தானம், அப்பு குட்டி, ரமேஷ் கண்ணா, நாடோடிகள் அபிநயா, நந்தகி, வித்யு லேகா, தேவ தர்ஷினி உள்பட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 20 ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum