தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி கோடிகளில் தான்...! அமலாபால் அதிரடி.

Go down

இனி கோடிகளில் தான்...! அமலாபால் அதிரடி. Empty இனி கோடிகளில் தான்...! அமலாபால் அதிரடி.

Post  ishwarya Sat May 25, 2013 12:01 pm

இதுவரை லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த நடிகை அம‌லாபால், இப்போது திடுதிப்பென்று தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்திவிட்டார். வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற படங்களில் நடித்த நடிகை அமலாபால், மைனா படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, சேட்டை படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

பின்னர் தெலுங்கிற்கும் சென்று அங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதுநாள் வரை தனது சம்பளத்தை ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை வாங்கி வந்தார். தற்போது தமிழில் விஜய், ஜெயம் ரவி போன்று டாப் நடிகர்களுடனும், தெலுங்கில் ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் போன்ற ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு ‌என்று எல்லாம் மொழியிலும் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் நடிப்பதால் தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குத்துப்பாட்டுக்கும் இனி ஏ சான்று தான்! தணிக்கை துறை அதிரடி.
» பெண்களின் மரியாதையை குறைப்பது சினிமா தான்… நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி
» பெண்களின் மரியாதையை குறைப்பது சினிமா தான்… நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி
» கோடிகளில் புரளும் இந்திய நடிகைகள்…!
» கோடிகளில் புரளும் திரை நட்சத்திரங்கள்! ரஜினி-அனுஷ்கா டாப்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum