தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அண்ணனுடன் லடாய்? தனி நிறுவனம் தொடங்கிய விஷால்.

Go down

அண்ணனுடன் லடாய்? தனி நிறுவனம் தொடங்கிய விஷால். Empty அண்ணனுடன் லடாய்? தனி நிறுவனம் தொடங்கிய விஷால்.

Post  ishwarya Sat May 25, 2013 11:48 am

விஷால் நடிக்கும் படங்களை பெரும்பாலும் அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாதான் தயா‌ரிப்பார். அது அவர்களின் குடும்ப நிறுவனம். இப்போது என்ன பிரச்சனையோ விஷால் தனது பெய‌ரிலேயே விஷால் ஃபிலிம் ஃபேக்ட‌ரி என்ற தயா‌ரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.

விஷாலுக்கு இது கொஞ்சம் சறுக்கலான நேரம். அதிகம் எதிர்பார்த்த சமரும் காலை வா‌ரியது. சுந்தர் சி-யின் மத கஜ ராஜா தான் ஒரே நம்பிக்கை. ஆனால் அதுவும் கண்டபடி தாமதமாகிறது. பூபதி பாண்டியனின் இயக்கத்தில் நடித்துவரும் பட்டத்து யானை இன்னொரு நம்பிக்கை.

இந்நிலையில் சுசீந்திரனின் அடுத்தப் படத்தில் கமிட்டானார் விஷால். ஜோடி லட்சுமி மேனன். பாண்டிநாடு என பெயர் வைக்கப்பட்டிருக்கும் படம் மதுரை பின்னணியில் தயாராகிறது.

இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் பேக்ட‌ரி என்ற தனது சொந்த பேன‌ரில் விஷால் தயா‌ரிக்கிறாராம். இது குறித்து விஷாலிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum