தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆக்ஷன் கட் சொல்ல ஆசைப்படும் சித்தார்த்.

Go down

ஆக்ஷன் கட் சொல்ல ஆசைப்படும் சித்தார்த். Empty ஆக்ஷன் கட் சொல்ல ஆசைப்படும் சித்தார்த்.

Post  ishwarya Sat May 25, 2013 11:45 am

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதேபோல்தான் இந்த இயக்கமும். தொட்டால் விடாது. பாய்ஸ் படத்தில் சித்தார்த் அறிமுகமாவதற்கு முன்னால் மணிரத்னத்திடம் அசிஸ்டெண்டாக இருந்தார். பாய்ஸ் படத்துக்குப் பிறகு தெலுங்கு, இந்தி, மீண்டும் தமிழ் என்று நிற்க நேரமில்லாமல் 11 வருடங்கள் போய்விட்டது. ஆனால் அந்த இயக்குனர் ஆசை மட்டும் அப்படியே மனசுக்குள் தங்கிவிட்டது.

இப்போதைக்கு படங்களில் நடிப்பதுதான் திட்டம். ஆனால் இன்னும் சில ஆணடுகள் போன பின் நல்ல படங்கள் இயக்கி நல்ல இயக்குனர் என்ற பெயரை வாங்குவேன் என்று தொடை தட்டாமலே சவால் விட்டிருக்கிறார்.

யார் யாரோ இயக்குற படங்களை பார்க்கும் ரசிகர்கள் உங்க படத்தை மட்டும் பார்க்க மாட்டேன் என்றா சொல்லப் போகிறார்கள். சீக்கிரம் வாங்க சார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum