தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபுதேவாவின் புதிய கேர்ள் பிரெண்ட் அசின்! அதிர்ச்சில் நயன்தாரா.

Go down

பிரபுதேவாவின் புதிய கேர்ள் பிரெண்ட் அசின்! அதிர்ச்சில் நயன்தாரா. Empty பிரபுதேவாவின் புதிய கேர்ள் பிரெண்ட் அசின்! அதிர்ச்சில் நயன்தாரா.

Post  ishwarya Fri May 24, 2013 6:23 pm

சென்னை: பிரபு தேவாவுக்கு புதிய கேர்ள் பிரெண்டானார் அசின். நயன்தாராவை பிரிந்த பிரபுதேவா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தனது பிறந்தநாளையொட்டி சென்னை வந்த பிரபுதேவா, ‘வாழ்வில் எனக்கொரு துணை தேவை‘ என்று ஏக்கமுடன் கூறினார். அந்த ஏக்கம் நிறைவேறுமா, எப்போது நிறைவேறும் என்று தெரியாத நிலையில் புதிய கேர்ள் பிரெண்டாக அவருக்கு அசின் கிடைத்திருக்கிறார். பாலிவுட்டில் பக்கத்து பக்கத்து வீட்டில் அசின், பிரபுதேவா வசிக்கின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள வேன்கவுர் என்ற இடத்தில் நடந்த விருது வழங்கும் விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு பிரபுதேவா பங்கேற்க அழைப்பு வந்திருந்தது. அதுபோல் அசினுக்கும் அழைப்பு வந்தது. இதையடுத்து இருவரும் இங்கிலாந்து செல்ல முடிவு செய்தனர்.
ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் பின்னர் ஜோடியாக பலவித போஸ்களில் போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அமெரிக்க வாலிபரை அசின் காதலிப்பதாக சமீபத்தில் கிசுகிசு வெளியானது.

இந்நிலையில் பிரபுதேவாவுடன் அவர் நெருக்கமாக நின்று போட்டோ எடுத்துக்கொண்டதும் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவதும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயரை அழிக்க நயன்தாரா முடிவு
» பிரபுதேவாவின் புதிய காதலி இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா….?
» அசின் மார்க்கெட் வலுவாக உள்ளது! – சொல்கிறார் நயன்தாரா!
» அசின்,நயன்தாரா,திரிஷாவுக்கு படங்கள் இல்லை; தமிழ் திரையுலகில் புது முகங்கள் ஆதிக்கம்
»  இனி துவங்குவது என் வாழ்க்கையின் புதிய அத்தியாயம்! – நயன்தாரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum