தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன நடிகையின் திடீர் முடிவு!

Go down

நயன நடிகையின் திடீர் முடிவு! Empty நயன நடிகையின் திடீர் முடிவு!

Post  ishwarya Fri May 24, 2013 5:54 pm

நயன நடிகை தனது முன்னாள் காதலரான டான்ஸ் நடிகரின் பெயரை கையில் பச்சைக் குத்தி உள்ளார். நயன நடிகை பச்சைக் குத்திக் கொண்டதாலேயே நடன நடிகர் இந்தியில் மிகப்பெரிய இயக்குனராக இருக்கிறார் என சமீபத்தில் வில்லன் அலிகான் நடிகர் பேசியுள்ளார். மேலும், நடிகையின் மனதில் நடன நடிகர் ஆழமாக பதிந்துள்ள காரணத்தாலேயே அவர் இன்னும் அந்த பெயரை அழிக்காமல் உள்ளார் எனவும் பேசியுள்ளார். இதனால், மனமுடைந்த நயன நடிகை இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட நடன நடிகரின் பெயரை அழிக்க முடிவு எடுத்துள்ளாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum