தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளைய தளபதி விஜய்யும், கங்காருவையும் மிஸ் பண்ணும் அமலா பால்.

Go down

இளைய தளபதி விஜய்யும், கங்காருவையும் மிஸ் பண்ணும் அமலா பால். Empty இளைய தளபதி விஜய்யும், கங்காருவையும் மிஸ் பண்ணும் அமலா பால்.

Post  ishwarya Fri May 24, 2013 5:50 pm

தலைவா பட ஷூட்டிங் முடிந்து அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் இளைய தளபதியை மிஸ் பண்ணப் போவதாக அமலா பால் தெரிவித்துள்ளார்.

தலைவா பட ஷூட்டிங் மும்பையில் தொடங்கி ஆஸ்திரேலியாவில் முடிந்துள்ளது. ஷூட்டிங் முடிந்து அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். விஜய் அடுத்த படமான ஜில்லாவுக்கு ரெடியாகி வருகிறார்.

இந்நிலையில் தலைவாவில் விஜய் ஜோடியாக நடித்த அனுபவம் சிறப்பானது என்று அமலா பால் தெரிவித்துள்ளார். ஷூட்டிங் முடிந்துள்ளதால் இளைய தளபதியையும், படக்குழுவினரையும் மிஸ் பண்ணப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum