தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஷாலின் மதகஜராஜா என்னவாயிற்று?

Go down

விஷாலின் மதகஜராஜா என்னவாயிற்று? Empty விஷாலின் மதகஜராஜா என்னவாயிற்று?

Post  ishwarya Fri May 24, 2013 5:45 pm

கலகலப்பு படத்தையடுத்து சுந்தர்.சி இயக்கிய படம் மதகஜராஜா. இந்த படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்தனர். ஆனால் அதற்கு முன்பே விஷால் நடித்த சமர் படம் தொடங்கப்பட்டது என்பதால், அப்படத்துக்காக மதகஜராஜா ரிலீசை தள்ளி வைத்தனர். அதனால் பின்னர் அந்த படத்தைப்பற்றி யோசிக்காமல், சித்தார்த், ஹன்சிகா நடிப்பில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தை தொடங்கிய சுந்தர்.சி அந்த படத்தையும் ரிலீசுக்கு கொண்டு வந்து விட்டார்.

ஆனால் இன்னமும் மதகஜராஜா பற்றி எந்த தகவலும் இல்லை. அதேபோல், விஷாலும், பட்டத்து யானை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரும் மதகஜராஜா மறந்து விட்டார் போலும். இந்த நிலையில், விஷாலின் நண்பர்கள் சிலர், அந்த படம் பற்றி கேட்க, விழித்துக்கொண்ட விஷால், இப்போது சம்பந்தப்பட்டவர்களை அணுகி, அப்படத்தை திரைக்கு கொண்டு வரும் வேலைகளை முடுக்கி விட்டுள்ளாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum