தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்

Go down

  தட்சிணாமூர்த்தி ஸ்லோகம் Empty தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்

Post  ishwarya Thu May 23, 2013 4:59 pm

கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா
றங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார்க் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
யிருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாமல்
நினைந்துபவத் தொடக்கை வெல்லாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum