தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எண்ணெய் தீபம்?

Go down

எண்ணெய் தீபம்? Empty எண்ணெய் தீபம்?

Post  ishwarya Thu May 23, 2013 12:36 pm

* கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.

* முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது.

* ருத்ராரி தேவதைக்கு இலுப்பை எண்ணெய் ஏற்றது.

* தேவிக்கு ஐந்து வகை எண்ணெய் உபயோகிக்கலாம்.

* நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும்.

* மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம்.

* சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது.

* குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum