தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Go down

  திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது Empty திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Post  ishwarya Thu May 23, 2013 12:03 pm

காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தெர்பாராண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தெர்பாராண்யேஸ்வரர் கோயிலில், கடந்த ஏப்ரல் 15ம் தேதி பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. முன்னதாக, கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட சிவகொடி கோயிலின் நான்கு வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. மே 21ம் தேதி காலை தேரோட்டமும், 22ம்தேதி இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், 23ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா தொடங்கியது
» ஆடி கிருத்திகை விழா தொடங்கியது : திருத்தணி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
» திருப்பதி பிரம்மோற்சவ 2ம் நாள் விழா : சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா
»  திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பக்தர்களுக்கு எள் உருண்டை பிரசாதம்
»  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum