துளசியின் அருமைகள்
Page 1 of 1
துளசியின் அருமைகள்
துளசி இலை சாற்றை சிறிது சூடாக்கி எட்டில் ஒரு பங்கு தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். 1 மண்டலம் சாப்பிட வேண்டும்.
2. பெண்கள் மாதவிடாயின் போது துளசி விதைகளை ஒரு ஸ்பூன் நீருடன் அரைத்து அந்த மூன்று நாட்கள் உட்கொண்டால் கருப்பை சுத்தமாகி புத்ரபாக்யம் கிட்டும்.
3. ஆண்களுக்கு துளசி செடியின் வேரை வெற்றிலையுடன் மென்று சாப்பிட கனவில் விந்து வெளியேறுதல் நீங்கும்.
4. துளசி வேர்தூள், பிடிகருணை வேர்தூள் சம அளவில் எடுத்து ஒரு வெற்றிலையில் மூன்று உளுந்து எடை ( 1 கிராம்) உட்கொண்டு வந்தால் விந்து விரைவில் வெளி ஆகாமல் கட்டுப்படும்.
5. ராம துளசி அல்லது துளி விதை தூள் 5 கிராம் வீதம் வெற்றிலையுடன் உடகொண்டால் விந்து கட்டுப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» துளசியின் மகத்துவம்
» துளசியின் பெருமை
» துளசியின் மகத்துவம்!
» துளசியின் பயன்கள்
» துளசியின் மகத்துவம்!
» துளசியின் பெருமை
» துளசியின் மகத்துவம்!
» துளசியின் பயன்கள்
» துளசியின் மகத்துவம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum