நுளம்பு ஒழிப்பு பி.ரி.ஐ பக்டீரியா விரைவில் நாடுமுழுவதும் விற்பனை
Page 1 of 1
நுளம்பு ஒழிப்பு பி.ரி.ஐ பக்டீரியா விரைவில் நாடுமுழுவதும் விற்பனை
நுளம்பை ஒழிக்கும் பி.டி.ஐ பக்டீரியா வெகு விரைவில் நாடு முழுவதும் விற்பனைக்கு வருமென சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. பி.டிஜ பக்டீரியாவை அமெரிக்காவிலிருந்து தருவித்து நாடு முழுவதும் விற்பனை செய்ய தனியார் துறையினருக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன அனுமதி வழங்கியுள்ளார்.
கட்டி வடிவிலான பி.டி.ஐ பக்டீரியாவை சிறு துண்டுகளாக உடைத்து தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் போட்டால் நுளம்பு பெருக்கம் முற்றாக அற்றுப்போகுமென சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
கட்டி வடிவிலான பி.டி.ஐ பக்டீரியாவை சிறு துண்டுகளாக உடைத்து தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் போட்டால் நுளம்பு பெருக்கம் முற்றாக அற்றுப்போகுமென சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தொழுநோய் ஒழிப்பு நடவடிக்கைகள்
» ஒப்பந்தத் தொழிலாளி முறை ஒழிப்பு
» மாற்றானின் சாதனை விற்பனை
» ஆன்லைனில் வயாகரா விற்பனை
» மாற்றானின் சாதனை விற்பனை
» ஒப்பந்தத் தொழிலாளி முறை ஒழிப்பு
» மாற்றானின் சாதனை விற்பனை
» ஆன்லைனில் வயாகரா விற்பனை
» மாற்றானின் சாதனை விற்பனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum