தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண் கருத்தரிப்பின்மைக்கான‌ காரணங்களும், தீர்வுகளும்

Go down

பெண் கருத்தரிப்பின்மைக்கான‌ காரணங்களும், தீர்வுகளும் Empty பெண் கருத்தரிப்பின்மைக்கான‌ காரணங்களும், தீர்வுகளும்

Post  ishwarya Mon May 13, 2013 12:43 pm

ஹார்மோன் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகாமல் போய்விடும். இதனால் குழந்தைப்பேறு பாதிக்கப் படும். சில பெண்களுக்கு கர்ப் பப்பை வளர்ச்சி இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. கருக்குழாய் அடைப்பு இருந் தால் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை. ரத்த சோகை, புரதச் சத்துக் குறைவு ஆகிய வையும் மலட்டுத்தன்மைக்கு காரணங்க ளாகின்றன.

ஆணுக்கு விந்தணு குறைபாடு இருந்தா லோ அல்லது பெண்ணுக்கு கருமுட்டை பாதிப்பு இருந்தாலோ அவற்றை மருந்துகொடுத்து சரிப்படுத்திவிடலாம். கருக் குழாயில் அடைப்பு இருந்தால் அதை மருந்து கொடுத்து சரிப் படுத்த முடியாது. இத்தகைய குறைபாடு உடையவர் களுக்கு சோதனைக்குழாய் முறை கைகொடுக்கிறது.

ஆணின் உயிரணுக்களையும், பெண்ணின் கருமுட்டையையும் உட லுக்கு வெளியே இணைத்து கருவுறச்செய்து மீண்டும் கர்ப் பப்பையில் கொண்டு வந்து வைப்பதே சோதனைக்குழாய் முறையாகும். உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை இலண் டனில் உள்ள பான்ஹால் மருத்துவமனை யில் 1978 ஜூலை 25ம் தேதி பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் லூயி பிரவுன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum