வேர்க்கடலை முறுக்கு
Page 1 of 1
வேர்க்கடலை முறுக்கு
என்னென்ன தேவை?
ஊற வைத்து இடித்து,
சலித்த பச்சரிசி மாவு – 2 கப்,
பச்சை வேர்க்கடலை – 1 கப்,
பெருங்காயம் – சிறிதளவு,
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை ஊற வைத்து, ஆவியில் வேக வைத்து ஆறியதும், மிக்சியில் உப்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். அரிசி மாவு, அரைத்த வேர்க்கடலை கலவை, கடலை மாவு, வெண்ணெய் அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.
வேர்க்கடலை வாசனையுடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த முறுக்கு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» வேர்க்கடலை முறுக்கு
» வேர்க்கடலை, எள்ளு முறுக்கு
» வேர்க்கடலை, எள்ளு முறுக்கு
» முறுக்கு
» கை முறுக்கு
» வேர்க்கடலை, எள்ளு முறுக்கு
» வேர்க்கடலை, எள்ளு முறுக்கு
» முறுக்கு
» கை முறுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum