பெண்கள் எளிய மருத்துவ குறிப்புகள்
Page 1 of 1
பெண்கள் எளிய மருத்துவ குறிப்புகள்
சில பெண்களுக்கு கருப்பையில் பல்வேறு பிரச்சினைகளால் ரணம் உண்டாகும். ரணத்தின் காரணமாக மாதவிலக்கின் போது அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்படும். இதனால் உடலில் ரத்த சோகை உண்டாகும். இவர்கள் தினமும் மாதுளம் பழச்சாறுடன் வென்னீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்லது.
* இரண்டு ஸ்பூன் கிர்ணிப்பழ விழுதை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்துவர.. இளம் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்
* மாதவிடாய் நிற்கும் காலங்களில், கருப்பை கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் போது, கருச்சிதைவு, கரு கலைதல் ஆகிய பிரச்சினைகளால் அவஸ்தைப்படும் பெண்கள், வாழைப்பூவின் மேலே உள்ள முதிர்ந்த இலைகளை நீக்கிவிட்டு, மொட்டு போல் இருக்கும் பகுதியை ஜுஸாக்கி கற்கண்டு சேர்த்து, காலையிலும், மாலையிலும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» எளிய மருத்துவ குறிப்புகள்
» தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்
» தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல் .!!
» எளிய குறிப்புகள்
» பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum