தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோதுமை புலாவ்

Go down

 கோதுமை புலாவ் Empty கோதுமை புலாவ்

Post  ishwarya Wed May 08, 2013 6:25 pm


இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செய்திகள்
தலையங்கம்
அரசியல்
இந்தியா
தமிழகம்
குற்றம்
உலகம்
அறிவியல்
சென்னை
வர்த்தகம்
விளையாட்டு
தொழில்நுட்பம்
சினிமா
கோலிவுட்
ஹாலிவுட்
பாலிவுட்
கிசு கிசு
ட்ரெய்லர்
விமர்சனம்
நேர் காணல்
‌சின்னத்திரை
சீக்ரெட் சரோஜா
கோலிவுட் மூவி கேலரி
‌கவர்ச்சி
சமூகம்
நீங்களும் செய்தியாளர்
படங்கள்
செய்திகள்
விவாதம்
தெரியுமா?
ஜோ‌திட‌ம்
ராசிபலன்
சனி பெயர்ச்சி
பிறந்த நாள் பலன்
காதல் பொருத்தம்
நாடி ஜோதிடம்
ராசிகற்கள்
வாஸ்து
பரிகாரங்கள்
கேள்வி & பதில்கள்
இ-பேப்பர்
தினகரன்
தமிழ் முரசு
ஆன்மிகம்
கோயில்கள்
கதைகள்
ஆன்மீகம் தெரியுமா?
வி.ஐ.பி பூஜையறை
அபூர்வ தகவல்கள்
விசேஷங்கள்
கட்டுரைகள்
வழிபாடு
அர்த்தங்கள்
சிந்தனை
பிரசாதம்
தரிசனம்
மந்திரங்கள்
மாவட்டம்
சென்னை
மதுரை
கோயம்புத்தூர்
திருச்சி
திருநெல்வேலி
சேலம்
ஈரோடு
திருப்பூர்
வேலூர்
தூத்துக்குடி
புதுச்சேரி
மருத்துவம்
அந்தரங்கம்
ஆலோசனை
உடல்நலம்
இயற்கை மருத்துவம்
ஆரோக்கியம்
மூலிகை மருத்துவம்
முதலுதவி
இயற்கை உணவு
டயட்
சன் செய்தி
புத்தகம்

படங்கள்
இன்றைய படங்கள்
சினிமா
விளையாட்டு
நவராத்திரி
உலகம்
இன்றைய சிறப்பு படங்கள்
சிறப்பு படங்கள்
வீடியோ
சன் செய்திகள் (L)
செய்திகள்
டாக்டர் சன் நியூஸ்
சினிமா செய்திகள்
மூவிஸ் ட்ரெய்லர்
நிகழ்ச்சி
உலக தமிழர்
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
அரபு நாடுகள்
ஆசியா
சிங்கப்பூர்/மலேசியா
ஆஸ்திரேலியா
இந்த வார நிகழ்ச்சி
தொடர்புகள்
சமையல்
(அ)சைவம்
இயற்கை
கார வகைகள்
பலகாரங்கள்
பொரியல்
ஐஸ் கீரிம்
சூப்
இனிப்பு
கோடைக்காலம்
சிறப்பு கட்டுரைகள்
செட்டிநாட்டுச் சமையல்
மகளிர்
அழகு குறிப்பு
நேர்காணல்
ஷாப்பிங்
கலைகள்
இல்லம்
ஃபேஷன்
சமையல்
கர்ப்பகாலம்
பியூட்டி பார்லர்
சுயத்தொழில்
மகளிர் ராசிபலன்
சுற்றுலா
சுற்றுலா தலங்கள்
நீர்வீழ்ச்சி
ஆன்மிக சுற்றுலா
வரலாறு
சிறப்பு பகுதி
பீட்டர் மாமா
உலகம் அழியுமா?
கல்வி
வேலைவாய்ப்பு
ஸ்பெஷல்
அறிவியல்
வார இதழ்கள்
வசந்தம்
வெள்ளி மலர்
ஆன்மிக மலர்
Chat
IPL 6

சற்றுமுன்
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு ; நாளை தடையில்லா மின்சாரம்15:53:40
சாத்தூர் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை15:51:48
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்15:17:46
இலங்கை சிறையில் வாடிய 30 தமிழக மீனவர்கள் விடுதலை14:47:19
ஈரோடு அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ. 10 கோடி மோசடி14:21:50
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஷெட்டர்14:02:46
மாநிலங்களவையில் மைத்ரேயன் உருக்கமான பேச்சு12:58:12
தங்கம் விலை குறைந்தது12:45:50
அரசு மருத்துவமனைகள் மேம்பாடு : முதல்வர் ஜெ, அறிவிப்பு12:34:47
ஓய்வு உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைளில் வாழ்த்து12:35:51
மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி பேட்டி12:11:28
புத்தூர் தொகுதியில் காங். வெற்றி12:09:39
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் : மோடி பிரச்சாரம் செய்தும் பயனில்லை11:33:04
நாடாளுமன்றத்தில் இன்றும் கூச்சல், குழப்பம்11:17:28
முடிவு அறிவிக்கப்பட்ட 23 தொகுதிகளில் காங். 18 இடங்களில் வெற்றி11:13:07

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran
Do not hold parliamentary session - the Samajwadi Partyநாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தக் கூடாது- சமாஜ்வாதி கட்சி போர்க்கொடி

Mumbai: Bollywood veteran actor Dharmendra dancing with actors, Sunny Deol, Shahrukh Khan, Hrithik Roshan and Aamir Khan during the music launch ceremony of Yamla Pagla Deewana 2 in Mumbai on Tuesday nightபாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரித்திக், அமீர்கான் "Yamla Pagla Deewana 2" இசை வெளியீடு
கர்நாடக தேர்தல் : 8 ஆண்டுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்
சூடானவை
இலங்கை தமிழர் ஹெலிகாப்டர் iPad iPhone Android பட்ஜெட் 2013-2014 தெலுங்கானா ரயில்வே பட்ஜெட் தூக்கு தண்டனை
நீரிழிவுக்கான டயட்
முகப்பு
மருத்துவம்
நீரிழிவுக்கான டயட்
ஆன்மிகம்
ஆன்மீக செய்திகள்
நிகழ்படம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran
கோதுமை புலாவ்
மாற்றம் செய்த நேரம்:3/9/2010 5:13:20 PM
17:13:20
Tuesday
2010-03-09
Singam II first look





MORE VIDEOS

நீரிழிவு உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்-? எப்படி சாப்பிடலாம்? எதை சாப்பிடக் கூடாது?

சர்க்கரை நோய் கண்டவர்கள் விருந்துமில்லை விரதமுமில்லை.(பட்டினி) என்ற பொன் மொழியை நினைவில்கொண்டால் போதும்.
இந்தப் புத்தகத்தைப் படித்து செய்முறைக்குத் தயாராவதற்கு முன் எதைத் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டு அளவோடு,

முறையோடுசாப்பிடப் பழக வேண்டும்.

தொடக்கூடாத வகைகள்:

சர்க்கரை, வெல்லம், ஐஸ்க்ரீம், கொழுப்பு அதிகமுள்ள பாலிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள், இனிப்பு வகைகள், கேக் வகையறாக்கள்.
குளிர் பானங்கள், மற்றும் ஊட்டச் சத்து மிகுந்த பானங்கள்,கொழுப்பு மிகுந்த நெய், வனஸ்பதி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய் ஆகியவை.
எண்ணெயில் வறுத்த, கொழுப்பு மிகுந்த உணவு பொருட்கள் சிப்ஸ், சமோசா, அப்பளம், ஊறுகாய் வகைகள்.பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு,

நிலக்கடலை போன்ற கொட்டை வகைகள் மற்றும் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை.உருளைக்கிழங்கு, கருணை, சேப்பங்கிழங்கு, சீனி கிழங்கு,

மரவள்ளிக் கிழங்கு போன்ற அ¬த்துக் கிழங்கு வகைகளும் அதிக கலோரிகள் அடங்கிய மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், மாதுழம்பழம்,

திராட்சை போன்றவை.ஆசைக்கு அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டிய எண்ணெயின் அளவு 4 டீஸ்பூன் நல்லெண்ணெய், சோயா எண்ணெய், சூரியகாந்திஎண்ணெய்,

சஃபோலா எண்ணெய் போன்றவை.

கொழுப்பில்லாத மீன், கோழி வகையறாக்கள் (வாரம் நான்கு முறை) மஞ்சள் கரு நீக்கப்பட்ட முட்டை, பழ வகைகளில் தர்பூசணி, ஆரஞ்சு,

பப்பாளி, எலுமிச்சை பழம், கொய்யா, ஆப்பிள் (ஒரு சில துண்டுகள் அதாவது 100 கிராமிற்கு மேற்படாமல்) காய்கறிகளில் பச்சைப் பட்டாணி,

பீன்ஸ், வாழைக்காய், காரட், பீட்ருட், சுண்டைக்காய் போன்றவை. தானிய வகைகள் மற்றும் பருப்பு வகைகள் ரவை, மைதா ஆகியவை
தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்

தக்காளி ஜுஸ், எலுமிச்சம்பழ ஜூஸ், கடுங்காப்பி, ப்ளாக் டீ, ரசம், சூப் வகைகள், ப்ளெயின் சோடா, ஆடை எடுக்கப்பட்ட பால், மோர்.
அனைத்து வகை பச்சை இலைக் காய்கறிகள், சாலட் வகைகள், முளை கட்டின தானிய வகைகள், கீரை வகைகள் அனைத்தும் மற்றும் அதிக

நார்ச்சத்து உள்ள காய்கறிகள்,

குறிப்பு:

முழுமையான கோதுமை மாவு ஒரு நாளைய மெனுவில் இருக்க வேண்டும். ஒரு உணவிற்கும், மறுமுறை உட்கொள்ளும் உணவிற்கும்

குறிப்பிட்ட இடைவெளி அவசியம் வேண்டும்.

மூன்று வேளை முக்கிய உணவுடன் மேற்குறிப்பட்ட தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்களை இடையிடையே

சாப்பிடலாம்.

நீரிழிவு நோயாளிக்கான உணவுகள் சைவம்(1500 கலோரிகள்)

அதிகாலை - 1 கப் காபி அல்லது டீ சர்க்கரை இல்லாமல்,
காலை உணவு - இரண்டு இட்லிகள் சாம்பாருடள் அல்லது கான்ஃப்ளேக்ஸ் அரை கப் ஆடை எடுக்கப்பட்ட பாலுடன்.
இடைப்பட்ட நேரம் - ஒரு டம்ளர் எலுமிச்சம் பழச்சாரு அ ல்லது காய்கறி சூப்.
மதிய உணவு - சாதம் ஒரு கப் (சுமாரான அளவு ) சாம்பார் அரை கப் அல்லது பருப்பு, காய்கறி, மோர்
மாலை - ஒரு கப் காபி அல்லது டீ சர்க்கரை இல்லாமல் ,மேரி பிஸ்கட் இரண்டு அல்லது சுண்டல் அல்லது வெஜ்டபிள் சான்விட்ச்.
ஆறு மணிக்கு - ஒரு டம்ளர் மோர் அல்லது ஜூஸ்.
இரவு சாப்பாடு - இரு வறட்டு சப்பாத்திகள், பருப்பு அரை கப், கத்தரிக்காய் ஜ்டு (சிறிது நீரில் வேக வைத்த) சாலட் பச்சையாக, மோர் ஒரு கப்.
படுக்க செல்லுமுன் - ஆடை எடுக்கப்பட்ட பால் (சர்க்கரை இல்லாமல்)

நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள் அசைவம் (1500 கலோரிகள்)

அதிகாலை -1 கப் காபி அல்லது டீ சர்க்கரை இல்லாமல்
காலை உணவு - வெண்ணெய் சேர்க்காமல் இரண்டு ரொட்டி ரோஸ்ட், ஒரு அவித்த முட்டையின் வெண் கருவுடன் ,ஒரு கப் ஆடை நீக்கப்பட்ட பால்.
இடைப்பட்ட நேரம் - கோழி சூப்
மதிய உணவு -ஒரு கப் காபி அல்லது டீ,சுண்டல் அல்லது வெஜ்டபிள் சான்விட்ச்.
ஆறு மணிக்கு - ஒரு டம்ளர் மோர் அல்லது ஜூஸ்
இரவு சாப்பாடு - இரு வறட்டு சப்பாத்திகள், பருப்பு அரை கப், இறைச்சி ஸ்டு (சிறிது நீரில் வேக வைத்த) சாலட், பச்சையாக, மோர் ஒரு கப்.
படுக்க செல்லமுன் - ஆடை எடுக்கப்பட்ட பால், சர்க்கரை இல்லாமல்.

கோதுமை புலாவ்

தேவையான பொருட்கள்

உடைத்த சம்பா கோதுமை- 2 ஆழாக்கு
சாம்பார் வெங்காயம் - 150 கிராம்(பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 10 பல் (கீறிக் கொள்ளவும்)
இஞ்சி & சிறுதுண்டு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 4 (கீறிக் கொள்ளவும்)
பட்டை - 2 சிறுதுண்டு
லவங்கம் - 2
புதின இலை -1 கப்
எண்ணெய் கால் குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
நீர் - இருபங்கு

செய்முறை

கோதுமையை உடைத்து சலிக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் கீறிய பச்சமிளகாய் அதனுடன் சேர்க்கவும்.
பின் நறுக்கிய இஞ்சி, பூண்டு, புதினா இலை சேர்த்து வதக்கவும்.
நான்கு ஆழாக்கு நீர் சேர்த்து கொதித்ததும், ரவையை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து , ரவை வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

சம்பா ரவையில் புலாவ் செய்வது கூடுதல் ருசியைக் கொடுக்கும்.
பிரதி எடுக்க
எழுத்தின் அளவு
மேலும் செய்திகள்

Diabetic Foods to tendencyநீரிழிவை போக்கும் உணவுகள்
Cherry enemy of diabetesநீரிழிவின் எதிரி செர்ரி
Obesity diabetes courseபருமனா நீரிழிவு நிச்சயம்
Bitter gourd fry control the diabetic நீரிழிவை கட்டுபடுத்தும் பாகற்காய் பிரட்டல்
Lemon to clean up blood ரத்தத்தை தூய்மை படுத்தும் எலுமிச்சை
பிளாக் டீ குடித்தால் நீரிழிவு நோய் நோய் கட்டுப்படுமாம்
நீரிழிவு காரர்களுக்கான உணவு
நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட்
அரைக்கீரை மசியல்

மேலும்


Follow @dinakaran_web
செய்திகள்

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் : ஷெட்டர், எடியூரப்பா உள்ளிட்டோர் வெற்றி
விராட் கோஹ்லியை கிண்டல் செய்த கிங்ஃபிஷர் ஊழியர்கள் : மல்லையாவிற்கு எதிராக புதுமையான போராட்டம்
பா.ஜ.க உறுப்பினர்களின் தொடர் அமளியால் மறுதேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
தூத்துக்குடி, நாகை, புதுகையில் வறட்சி பாதிப்பு : மத்திய குழு 2வது நாளாக ஆய்வு
ரயில்வே ஊழலில் தொடர்புடைய யாரையும் விடமாட்டோம் : சிபிஐ இயக்குனர்
அனைத்து ஏற்பாடுகளும் தயார் : கூடங்குளத்தில் மே 23-ல் மின் உற்பத்தி?

Advertisement
சமையல்

கோல்கப்பா
பனீர் ஸ்டஃப்டு மசால் தோசை
எனர்ஜி கஞ்சி


மகளிர்
ஆர்வம்தான் முக்கியம்!

‘‘அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளி (நானே சொல்லிக்கிட்டாத்தான் உண்டு!). ஆனா, பாருங்க... கதை, கட்டுரை, கவிதை போன்ற என்னுடைய மற்ற படைப்புகளை விட ஒளிப்படங்களுக்குத்தான் நல்ல வரவேற்பு ...
நினைவெல்லாம் சிக்ஸர் : ஆல் ரவுண்டரா அசத்துவோம்ல!

நிரஞ்சனா... இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் பௌலிங் வீராங்கனை. வலது கை மீடியம் ஃபாஸ்ட் பௌலர். இவரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் எதிர் அணியினர் மிரண்டு ...

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran
அறிவியல்

டங்ஸ்டன் உலோகங்களின் ராஜா!
டாப்... டாப்... டாப்ளர்!
முதல் மாற்றான் இரட்டையர்!
இதய வாட்ச்மேன்!
தெர்மா மீட்டர் பறவை!

8
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சச்சரவு
பிடிவாதம்
நட்பு
ஆதாயம்
நம்பிக்கை
விமர்சனம்
மேன்மை
தரிசனம்
முடிவு
காரியம்
ஆதரவு
அமைதி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum