தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களின் பிரச்சனைகள்

Go down

பெண்களின் பிரச்சனைகள் Empty பெண்களின் பிரச்சனைகள்

Post  meenu Thu Jan 24, 2013 12:05 pm

* மாதவிலக்கு சுழற்சி சரியில்லாதவங்க, ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவுக்கான சோதனை, ரத்தம் உறையற தன்மைக்கான சோதனை, தைராய்டு, ஹார்மோன் சோதனைகளை செய்யணும். தேவைப்பட்டா அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனும் செய்து பார்க்கலாம்.

* கர்ப்பப் பை கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டா, அதை சரியாக்க, இன்றைய நவீன மருத்துவத்துல மருந்துகளும், லேப்ராஸ்கோப்பி சிகிச்சைகளும் இருக்கு.

*மேலே சொன்ன டெஸ்ட்டுகள்ல எந்தப் பிரச்னையும் இல்லாம, வெறும் ஹார்மோன் மாறுதல்களால மாதவிலக்கு சுழற்சி மாறிப் போனா, அதுக்கு சிகிச்சைகள் தேவையில்லை. பெரும்பாலும் வயதுக்கு வந்த புதுசுல இப்படி இருக்கும்.

*அதே மாதிரி 40 வயசுக்குப் பிறகு, மெனோபாஸ் வரைக்கும் உண்டாகிற மாறுதல்களுக்கும் பெரிய சிகிச்சைகள் தேவைப்படாது. அடிக்கடி மாதவிலக்கு வந்தாலோ, அதிக ரத்தப் போக்கு இருந்தாலோ, அலட்சியப்படுத்தாம உடனே சிகிச்சை எடுத்துக்கணும்.

*மெனோபாஸுக்கு பிறகு ரத்தப் போக்கு இருந்தாலும், அது புற்றுநோய்க்கான அறிகுறியா இருக்கலாம்னு சந்தேகிச்சு, பரிசோதனையையும், சிகிச்சைகளையும் எடுத்துக்க வேண்டியது ரொம்ப முக்கியம்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum