தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எளிய பிரசவத்திற்கு உதவும் குங்குமப்பூ

Go down

எளிய பிரசவத்திற்கு உதவும் குங்குமப்பூ Empty எளிய பிரசவத்திற்கு உதவும் குங்குமப்பூ

Post  meenu Thu Jan 24, 2013 11:47 am

கர்ப்பம் தரித்துள்ள தாய்மார்கள் குங்குமப்பூவை வெற்றிலையுடன் கலந்து சாப்பிட்டாலும் அல்லது காய்ச்சிய பாலில் இட்டு அருந்தினாலும் பிரசவ வலி இன்றி குழந்தை பிறக்கும் என்பர்.

* குங்குமப்பூ மாதவிலக்கு, வலியைப் போக்கும் குணம் கொண்டது.

* பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்படும் போது சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு கலந்த நீரில் கரைத்துக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும்.

* குழந்தை பிறந்தபின் சிறிதளவு தலா 3 வேளைகள் கொடுக்க இரத்தப்போக்கு நீங்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum