தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விவேக சூடாமணி

Go down

விவேக சூடாமணி Empty விவேக சூடாமணி

Post  oviya Wed May 08, 2013 3:08 pm

விலைரூ.
ஆசிரியர் : க.கிருஷ்ணானந்த சிவம்
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
* விவேக சூடாமணி * சிவ குருநாத குருபீடம் * அகண்டாகார அருணாசல அருவி. மூன்று நூல்களையும் பெற தொடர்பு முகவரி, 115, மெசஞ்சர் வீதி, கொழும்பு -12. தொலைபேசி : 011-2441729

இந்த நூல்களின் விலையேதும் குறிப்பிடப்படவில்லை. விவேக சூடாமணி ஆதிசங்கரரின் படைப்பு. அது மரபுத் தமிழ்க் கவிதையாக உருவெடுத்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீ மகாதேவச்ரம வேதாந்த பீடத்தைப் பற்றியது இரண்டாவது நூல். மூன்றாவது நூல் பக்திப்பிரவாகத்தின் வெளிப்பாடு.
இலங்கையில் காலங்காலமாக தெய்வநெறி எந்த அளவு செல்வாக்கு பெற்றிருக்கிறது என்பதின் பிரதிபலிப்பாக இவை மலர்ந்திருக்கின்றன.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum