சிசுவை பாதிக்கும் கிரீன் டீ
Page 1 of 1
சிசுவை பாதிக்கும் கிரீன் டீ
பால் டீ யை விரும்பி குடிப்பவர்களை விட கிரீன் டீ யை விரும்புபவர்கள் அதிகமாகிவிட்டனர். ஏனென்றால் கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவதோடு, நோய் நொடி அண்டாமல் இருக்கச் செய்கிறது.
ஆனால் தற்போதைய ஆய்வில் கர்ப்பிணிகள் கிரீன் டீ அதிகம் குடித்தால் வயிற்றில் உள்ள கருவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
கிரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள போலிக் ஆசிட் அளவு பாதிக்கப்படுகிறது. ஆனால் கர்பிணிகளுக்கு போலிக் ஆசிட் மிகவும் முக்கியமானது. கருவில் உள்ள குழந்தையின் நரம்புக் குழல் கிரீன் டீ குடிப்பதால் பாதிக்கப்படுகிறது. அந்த நரம்புக் குழல் பாதிப்படைவதற்கு காரணம் போலிக் ஆசிட் குறைபாடேயாகும்.
கர்ப்பகாலத்தில் கிரீன் டீ குடிப்பதை குறைத்துக் கொண்டால் கருவிற்கு மிகவும் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» கிரீன் டீ அற்புதங்கள்
» இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!
» கர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்துகர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்து
» கிரீன் டீ அற்புதங்கள்
» கொழுப்பை குறைக்கும் கிரீன் டீ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum