தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லக்ஷ்மி கடாட்சம்

Go down

லக்ஷ்மி கடாட்சம் Empty லக்ஷ்மி கடாட்சம்

Post  oviya Sun May 05, 2013 3:43 pm

விலைரூ.450
ஆசிரியர் : தேவன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 450

தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர் களை மகிழ்வித்து வந்த தேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும் கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது. தேவன் நாவல்களில் "லக்ஷ்மி கடாட்சம்' தனித்துவமானது. மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் இந்நாவலில் காணலாம். நட்புக்கு வேங்கடாசலம், பெருந் தன்மைக்கு கோவிந்தன், குரூரத்துக்கு நடராஜப் பிள்ளை, கபடத்துக்கு சாரங்கபாணி, மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கும் தேவனின் சாதனை ஆச்சரியமானது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum