தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாள நடிகருடன் ரம்யா நம்பீசன் காதல்

Go down

மலையாள நடிகருடன் ரம்யா நம்பீசன் காதல் Empty மலையாள நடிகருடன் ரம்யா நம்பீசன் காதல்

Post  ishwarya Sat May 04, 2013 5:57 pm

ராமன் தேடிய சீதை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யாநம்பீசன். ‘ஆட்ட நாயகன்’, ‘குள்ளநரி கூட்டம்’ படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்து ரிலீசான ‘பீட்சா’ படம் வெற்றிகரமாக ஓடியது. மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

ரம்யா நம்பீசனுக்கும் மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரம்யா நம்பீசனும் உன்னி முகுந்தனும் ‘இது பத்திரமனல்’ என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருங்கி பழகினார்கள். பாடல் காட்சிகளிலும் நெருக்கமாக நடித்தனர். பிறகு இது காதலாக மலர்ந்தது. இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர். தற்போது இவர்கள் காதல் அம்பலமாகியுள்ளது.

ரம்யா நம்பீசனுக்கு ஓரிரு படங்கள் கைவசம் உள்ளன. இவற்றை முடித்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum