தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவர்னர் கிளாப் அடித்து துவக்கிய நகுல் படம்

Go down

கவர்னர் கிளாப் அடித்து துவக்கிய நகுல் படம் Empty கவர்னர் கிளாப் அடித்து துவக்கிய நகுல் படம்

Post  ishwarya Sat May 04, 2013 4:27 pm

'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தை நாகா வெங்கடேஷ் இயக்குகிறார். கே.வி.ஜெயராம், எம்.செல்வகுமார் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் பூஜை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் கவர்னர் ரோசைய்யா பங்கேற்று 'கிளாப்' அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். படபூஜையிலும் கலந்து கொண்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum