ஐஸ்வர்யாவை புகழ்ந்து தள்ளும் விஷால்
Page 1 of 1
ஐஸ்வர்யாவை புகழ்ந்து தள்ளும் விஷால்
என்னதான் நடிகர்களின் வாரிசு என்றாலும், முதல் இரண்டு படங்களில் கேமராவுக்கு முன்பு அவர்களால் நூறு சதவிகித நடிப்பை வெளிப்படுத்துவது என்பது இயலாத காரியம். ஆனால் பட்டத்துயானை படத்தில் தன்னுடன் ஜோடி சேர்ந்துள்ள அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா எந்தவித குழப்பமோ, அச்சமோ இல்லாமல் சூப்பராக நடித்தார். அதைப்பார்த்து நானே மிரண்டு விட்டேன் என்று தனது கோலிவுட் நண்பர்களிடம் வண்டி வண்டியாய் கொட்டி வருகிறார் விஷால்.
குறிப்பாக, பட்டத்து யானை படத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நான் தயங்கி நின்றேன். ஆனால் அவரோ, அந்த காட்சியின் பீலிங்ஸை வெளிப்படுத்த என்னுடன் தானே முன்வந்து நடித்தார். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு நடிகரின் மகள் என்பதோடு, அவர் உடம்பில் நடிப்பு ரத்தம் ஓடுவதால்தான் காட்சிக்கேற்ப தன்னை முழுசுமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் ஏற்பட்டது. அப்படிப்பார்க்கையில், ஐஸ்வர்யா பெரிய நடிகையாகி விட நிறைய வாய்ப்பு உள்ளது என்று தனது அபிமான டைரக்டர்களிடம் அவரது புராணம் பாடுகிறார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முருகதாஸை புகழ்ந்து தள்ளும் ஸ்ருதிஹாசன்!
» பாலாவை புகழ்ந்து தள்ளும் பாலிவுட் இயக்குனர்!
» ஆர்யாவை புகழ்ந்து தள்ளும் அனுஷ்கா குடும்பம்.
» த்ரிஷாவை புகழ்ந்து தள்ளும் முன்னணி நாயகர்கள்
» ஸ்ருதி, ஐஸ்வர்யாவை பாராட்டிய கமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum