தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை அணியில் இணைந்த டுபெலிசிஸ்

Go down

சென்னை அணியில் இணைந்த டுபெலிசிஸ் Empty சென்னை அணியில் இணைந்த டுபெலிசிஸ்

Post  ishwarya Sat May 04, 2013 12:36 pm

தென் ஆப்பிரிக்க 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் டுபெலிசிஸ். இவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் இவரது ஆட்டம் முக்கியத்துவம் பெற்று இருந்தது.

இந்த ஐ.பி.எல். தொடரில் காயம் காரணமாக டுபெலிசிஸ் சில ஆட்டங்களில் விளையாடவில்லை. முழு உடல் தகுதி பெற்ற அவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு இணைந்து உள்ளார். அவர் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.

டெல்லி அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஆட்டத்தில் விளையாட மாட்டார். கொல்கத்தா அணிக்கு எதிராக 20-ந்தேதி நடைபெறும் போட்டியில் டுபெலிசிஸ் விளையாடலாம். அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால் சேப்பாக்கத்தில் 22-ந்தேதி ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கண்டிப்பாக ஆடுவார். டுபெலிசிஸ் வருகையால் சென்னை அணி பேட்டிங்கில் பலம் பெறும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum