தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராஜமௌலி படத்துக்காக சத்யரா‌ஜ் மொட்டை

Go down

ராஜமௌலி படத்துக்காக சத்யரா‌ஜ் மொட்டை  Empty ராஜமௌலி படத்துக்காக சத்யரா‌ஜ் மொட்டை

Post  ishwarya Fri May 03, 2013 6:20 pm

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கும் ச‌ரித்திரப் படத்துக்காக சத்யரா‌ஜ் மொட்டை போட்டுக் கொண்டுள்ளார்.

ராஜமௌலி இதுவரை இயக்கிய எல்லா படங்களுமே சூப்பர்ஹிட். அதிலும் கடைசிப் படம் ஈகா - தமிழில் நான் ஈ இந்தியா முழுவதும் வசூலை வா‌ரிக் குவித்தது. வெறும் ஒரு ஈ-யை க்ராஃபிக்ஸில் உருவாக்கி அனைவரையும் ரசிக்க வைத்திருந்தார் ராஜமௌலி.


அவ ‌ரின் படத்தில் நடிக்க நான் நீ என நடிகர்கள் போட்டியிடுகின்றனர். அதிர்ஷ்டம் பிரபாஸுக்கு. நூறு கோடி பட்ஜெட்டில் தயாராகும் ராஜமௌலியின் பாகுபலி படத்தில் பிரபாஸ் ஹீரோ. ராணாவும் நடிக்கிறார். அதில் மன்னனின் தளபதியாக நடிக்கிறார் சத்யரா‌ஜ். அந்த கதாபாத்திரத்துக்காக அவர் மொட்டை போட்டுள்ளார்.

நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, அமைதிப்படை, மாறன் ஆகிய படங்களுக்காக ஏற்கனவே நான்குமுறை சத்யரா‌ஜ் மொட்டை போட்டிருக்கிறார். இது அவ‌ரின் ஐந்தாவது மொட்டை

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜமௌலி படத்துக்காக சத்யரா‌ஜ் மொட்டை
» ‘555’ படத்துக்காக நடிகர் பரத் மொட்டை போட்டார் ஒரு வருடமாக வளர்த்த தாடி–மீசை–தலைமுடியை எடுத்தார்
» ‘555’ படத்துக்காக நடிகர் பரத் மொட்டை போட்டுக் கொண்டார். ஒரு வருடமாக அவர் வளர்த்து வந்த தாடி, மீசை, மற்றும் நீண்ட தலைமுடிக்கு அவர், ‘குட் பை’ சொன்னார். ‘555’ சொல்லாமலே, பூ, ரோஜாக்கூட்டம், டிசிம் ஆகிய படங்களை டைரக்டு செய்த சசி, ‘555’ என்ற பெயரில், ஒரு புத
» ஷாருக்கானின் வில்லனாகும் சத்யரா‌ஜ்
» ஷங்கர் இயக்கத்தில் சத்யரா‌ஜ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum