தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேச்சுவார்த்தையில் கமல் - லிங்குசாமி படம்

Go down

பேச்சுவார்த்தையில் கமல் - லிங்குசாமி படம்  Empty பேச்சுவார்த்தையில் கமல் - லிங்குசாமி படம்

Post  ishwarya Fri May 03, 2013 5:55 pm


கமல்ஹhசன் விஸ்வரூபம் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். அதையடுத்து அவர் நடிக்கப் போவது யார் இயக்கத்தில்? இந்தக் கேள்விக்கு பலவித பதில்கள். கடைசியில் கன்னட நடிகரும் கமலின் நெருங்கிய நண்பருமான ரமேஷ் அரவிந்தின் பெயர்கூட அடிபட்டது.

ஆனால் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிப்பதாக எந்த செய்தியும் இல்லை என கமல் தரப்பு கூறியுள்ளது. அதேநேரம் லிங்குசாமி இயக்கத்தில் நடிப்பது பற்றி பாஸிடிவான தகவல்கள் வருகின்றன.

கமலை வைத்து படம் இயக்க லிங்குசாமி தரப்பிலிருந்து கமலை அணுகியது உண்மை. அதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல் நடிக்கிறாரா இல்லை, லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறாரா என்பதெல்லாம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் விரைவில் முடிவு எட்டப்படும், முறையாக அறிவிக்கப்படும் என கமல் தரப்பில் கூறுகிறார்கள்.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் கமல் ஒரு படம் நடிக்கயிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum