கார்த்தியை கன்ஃபார்ம் செய்த ஹரி
Page 1 of 1
கார்த்தியை கன்ஃபார்ம் செய்த ஹரி
சிங்கம் 2 வுக்குப் பிறகு ஹரி விஜயகாந்தின் இளைய மகனை வைத்து படம் இயக்குகிறார், ஹீரோயின் துளசி என்றொரு செய்தி சுழற்றியடித்தது நினைவிருக்கலாம். சூர்யா, விக்ரம் போன்ற முதிர்ந்த நடிகர்களை இயக்கும் போது மட்டுமே ஹரியின் ஃபார்முலாவுக்கு வெற்றி கிடைக்கிறது. சிம்பு, பரத், தனுஷ் என்று வரும்போது தோல்வி நிச்சயம். இதனை அனுபவபூர்வமாக உணர்ந்த ஹரி, விஜயகாந்தின் மகனை வைத்து படம் இயக்க துணிவாரா?
விஜயகாந்தின் மகனை இயக்கவில்லை என்று சொல்வதற்குப் பதிலாக எனது அடுத்தப்பட ஹீரோ கார்த்தி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி படங்களில் நடித்து வரும் கார்த்தி இன்னும் சில மாதங்களில் இரு படங்களையும் முடித்துவிட்டு ஹரியின் படத்துக்கு வந்துவிடுவார் என்பது உறுதி செய்யப்பட்ட செய்தி.
ப்ரியன் ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் என தெரிகிறது. ஹீரோயின் இன்னும் முடிவு செய்யப்படவில்லை

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார்த்தியை கன்ஃபார்ம் செய்த ஹரி
» ஜூலையில் மாற்றான் இசை - ஹாரிஸ் கன்ஃபார்ம்
» 2015 வரை கார்த்தியை நெருங்க முடியாதா?
» பாக்ஸ் ஆபிஸ் - கார்த்தியை முந்திய காமெடியன்
» சூர்யா, கார்த்தியை வைத்து மெகா ஹிட் படம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum