தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நார்வே திரைப்பட விழா - பிரபுசாலமனுக்கு விருது

Go down

நார்வே திரைப்பட விழா - பிரபுசாலமனுக்கு விருது Empty நார்வே திரைப்பட விழா - பிரபுசாலமனுக்கு விருது

Post  ishwarya Fri May 03, 2013 5:13 pm

நார்வேயில் வருடம்தோறும் நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த வருடமும் நார்வே தலைநகரில் விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள பிரபுசாலமன், லிங்குசாமி, மணிவண்ணன் உள்பட பல நடிகர்கள், இயக்குனர்கள் நார்வே சென்றிருந்தனர்.

விழாவில் பீட்சா, வழக்கு எண், நீர்ப்பறவை, கும்கி உள்பட ஒரு டஜன் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன. இந்தப் படங்களிலிருந்து சிறந்த இயக்குனர் விருதுக்கு பிரபுசாலமன் தேர்வு செய்யப்பட்டார். கும்கி படத்துக்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

விருது நிகழ்ச்சியின் போது கும்கியை தயாரித்த லிங்குசாமியும் உடனிருந்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நார்வே திரைப்பட விழா 2012: 5 குறும்படங்கள் தேர்வு – சென்னை இளைஞர் தயாரித்த படத்துக்கு விருது!
» நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா
» நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா
» நார்வே தமிழ் திரைப்பட விழா: ‘வாகை சூட வா’ படத்திற்கு 7 விருதுகள்
» நார்வே தமிழ் திரைப்பட விழா 2012… இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum