தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹரிதாஸுக்கு போஜ்பூரியில் மரியாதை

Go down

 ஹரிதாஸுக்கு போஜ்பூரியில் மரியாதை  Empty ஹரிதாஸுக்கு போஜ்பூரியில் மரியாதை

Post  ishwarya Fri May 03, 2013 4:47 pm

இந்த வருடம் வந்த சென்சிபிள் சினிமாக்களில் ஒன்று ஹரிதாஸ். குமாரவேலன் இயக்கிய இந்தப் படத்தில் கிஷோர், சினேகா நடித்திருந்தனர். ஆட்டிசம் பாதித்த சிறுவனின் உலகை ஓரளவு திரையில் கொண்டு வந்த முதல் தமிழ் சினிமா இது.
FILE

அடிதடி, காதல் பரபரப்பில் புதையுண்டு கிடக்கும் தமிழகம் இந்த நல்ல படத்தை கண்டு கொள்ளவில்லை. பாக்ஸ் ஆபிஸில் படம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் போஜ்பூரி மொழியில் ஹரிதாஸை ஜுடோ ராமு என்பவர் ரீமேக் செய்கிறார். பெயரை படித்ததும் பொறி தட்டியிருக்கும். எஸ், இவர் முன்பு தமிழில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த ஜுடோ ரத்னத்தின் மகன். பாட்ஷா படத்தை இவர் போஜ்பூரி மொழியில் ரீமேக் செய்திருக்கிறார். இப்போது ஹரிதாஸ்.

போஜ்பூரி மக்களாவது ஹரிதாஸுக்கு மரியாதை தருகிறார்களா பார்ப்போ

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum