தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோனியா காந்திக்கு எதிரான சுஷ்மாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை: மத்திய அரசு

Go down

சோனியா காந்திக்கு எதிரான சுஷ்மாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை: மத்திய அரசு Empty சோனியா காந்திக்கு எதிரான சுஷ்மாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை: மத்திய அரசு

Post  ishwarya Thu May 02, 2013 5:02 pm

பாரதீய ஜனதா மூத்த தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ், பாராளுமன்றத்தில் என்னை பேச விடாமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையூறு செய்தார்கள். சோனியாவின் தூண்டுதலின் பேரில்தான் இது நடந்தது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும், ஜனநாயக அமைப்புகள் மீதும் சோனியாவுக்கு நம்பிக்கை இல்லை. இந்த கூட்டத்தொடர் முடங்கியதற்கு சோனியா காந்தியே காரணம்.

பாராளுமன்றத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவிடாமல் சோனியா தடுப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் மத்திய அரசு, சோனியா காந்திக்கு எதிரான சுஷ்மானின் குற்றச்சாட்டு அடிப்படை அற்றவை என்றும் இது தனிபட்ட முறையிலான இந்த தாக்கு கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சோனியா காந்திக்கு எதிரான சுஷ்மாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை: மத்திய அரசு
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» குடிப்பழக்கத்துக்கு எதிரான மோகன்லால் படத்துக்கு அரசு வரி விலக்கு
» விஸ்வரூபம் மீதான தடை சரியல்ல – மத்திய அரசு மறைமுக கருத்து
» புற்றுநோய் முன் கண்டறியும் சோதனை திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum